செவ்வாய், ஜனவரி 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தினல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் 
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல். (256)

பொருள்: புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக