ஞாயிறு, ஜனவரி 29, 2012

இன்றைய பொன்மொழி

மகாத்மா காந்தி 

மனிதத்தின் மீதான நம்பிக்கையை மட்டும் விட்டு விடாதீர்கள். மனிதம் எனபது சமுத்திரம் போன்றது. சில துளிகள் அழுக்காக இருக்கின்றன என்பதற்காக பெருங்கடல் ஒருபோதும் அழுக்காகி விடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக