ஞாயிறு, ஜனவரி 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல். (254)   

பொருள்: கொல்லாமையே அருள் ஆகும். ஓர் உயிரைக் கொல்லுதல் அருள் இல்லாத தன்மையாகும். அதன் ஊனைத் தின்னுதல் அறம் இல்லாத செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக