திங்கள், ஜனவரி 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊண்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. (255)

பொருள்: புலால் உண்ணும் பழக்கம் பெருகிக் கொண்டே போனால் பிராணிகள் உயிரோடு வாழும் நிலையே அரிதாகி விடும். ஊன் உண்டால் நரகம் அவனை வெளியே விடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக