சனி, ஜனவரி 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன் 
உடல்சுவை உண்டார் மனம். (253) 

பொருள்: ஓர் உயிரின் உடலைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் இரக்கமற்றுக் காணப்படும்.

1 கருத்து:

kavithai (kovaikkavi) சொன்னது…

கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் இரக்கமற்றுக் காணப்படும்....mmm...

கருத்துரையிடுக