Make this my homepage
வியாழன், மே 08, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
செய்யல மன்இவள் கண். (1086)
பொருள்:
வளைந்த அவளது புருவம் வளைவு நீங்கி நேராக மாறினால் இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்யாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக