வியாழன், மே 15, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது. (1092)
 
பொருள்: அவள் என்னைப் பார்த்த பார்வை, காமத்தின் சரி பாதி அல்ல. அதைவிடப் பெரிய பகுதி ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக