திங்கள், மே 05, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்

பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை; இனிஅறிந்தேன்
பெண்தகையால் பேரமர்க் கட்டு. (1083)
 
பொருள்: காலனை நான் பார்த்ததில்லை. இப்போது அறிந்து கொண்டேன்; காலனை யாருடன் நான் ஒப்பிடுவேன் என்றால், அழகிய பெண் வடிவோடு போர் செய்யும் பெரிய கண்களையே காலனுடன் ஒப்பிடுவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக