புதன், மே 07, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்
 

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரால்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து. (1085)

பொருள்: இது கண்ணா, பென்மானா, காலனா? யான் அறியேன்; இம்மூன்று பொருள்களின் குணங்களையும் இப்பெண்ணின் பார்வையில் காண்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக