Make this my homepage
திங்கள், மே 19, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். (1096)
பொருள்:
வெளியில் அயலவர் போல் அன்பில்லாமல் பேசினாலும் மனத்தால் பகையில்லாதவர்களின் சொல் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக