செவ்வாய், மே 06, 2014

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து



இதயமும், இரக்கமும் உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இதயத்தில் இரக்கமோ, கொடுக்கின்ற மனமோ இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும், அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக