ஞாயிறு, மே 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்


ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் 
நண்ணாரும் உட்குமென் பீடு (1088)

பொருள்: போர்க்களத்தில் பகைவரை நடுங்கச் செய்யும் என் வலிமை எல்லாம் இவளுடைய அழகிய நெற்றியைக் கண்டவுடன் தோற்றுவிட்டதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக