இன்றைய சிந்தனைக்கு
சுவாமி விவேகானந்தர்
பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை
நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவை எனும் மார்க்கத்தை நாடுகிறான்; சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான்.
மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பிரார்த்தனை செய்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக