Make this my homepage
ஞாயிறு, ஜூலை 29, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 44
குற்றம் கடிதல்
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
(432)
பொருள்:
ஈயாத லோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக