வெள்ளி, செப்டம்பர் 06, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

கையில் பணம் உள்ளவனுக்கு இந்தச் சமூகம் விரும்பிக் கொடுக்கும் பட்டம் 'கர்ணன்'. கையில் பணம் இல்லாதவனுக்கு இந்தச் சமூகம் அவன் விரும்பாமலே கொடுக்கும் பட்டம் 'கள்வன்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக