வியாழன், செப்டம்பர் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை

அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை 
செறுவார்க்கும் செய்தல் அரிது. (843)
 
பொருள்: அறிவு இல்லாதவர் தமக்குத்தாமே செய்து கொள்ளும் தீமை அளவுக்கு, அவர்களுடைய பகைவர்கள் கூடச்செய்ய முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக