ஆபிரகாம் லிங்கன்
கருத்து வேறுபாடு என்பது யதார்த்தமான ஒன்று. கருத்து வேறுபாடுகள் வாதத்துக்கு உட்படுத்தப் படவேண்டியவை. எதிர்க் கருத்துக் கொண்டு விமர்சிப்பவர்களை எதிரிகளாகப் பார்க்கும் மனப்பாங்கு என்பது அனுபவமின்மை மட்டுமன்றி அறியாமையும் ஆகும். எங்களை ஒத்த கருத்துடனேயே எல்லோரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், இல்லை என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று திணிப்பதும் தவறே...அவரவராகவே அவர்களின் அறிவு கொண்டு உணரவேண்டும் என விட்டு விடுதலே உலகின் உயர்ந்த நாகரிகம்.
1 கருத்து:
உண்மையான கருத்துக்கள்...
நன்றி...
கருத்துரையிடுக