Make this my homepage
வியாழன், நவம்பர் 01, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.
(531)
பொருள்:
மிகுந்த உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, அளவு கடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமையானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக