வியாழன், டிசம்பர் 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
 
 
 
பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல்; கண்என்ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண். (573) 
 
பொருள்: பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை; அதுபோல் தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுமே அல்லாது வேறு என்ன பயனைச் செய்யும்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக