செவ்வாய், டிசம்பர் 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
 
 
 
இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் 
உறைகடுகி ஒல்லைக் கெடும். (564)
 
பொருள்: 'எம் அரசன் கொடியவன்' என்று குடிமக்கள் சொல்லும் பழிச் சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுள்  குறைந்து விரைவில் அழிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக