சனி, டிசம்பர் 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
  
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. (561)

பொருள்: செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து, மீண்டும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டிப்பவனே மன்னன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக