Make this my homepage
வியாழன், டிசம்பர் 27, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 5
9 ஒற்றாடல்
மறைந்தவை கேட்கவற்று
ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
(587)
பொருள்:
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய்
, தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக