Make this my homepage
ஞாயிறு, ஏப்ரல் 29, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.
(342)
பொருள்:
துன்பம் இல்லாத வாழ்க்கையை விரும்பினால், ஆசைகளையெல்லாம் விட்டு விட வேண்டும். அப்படி விட்டுவிட்ட பின் இவ்வுலகில் அடையக் கூடிய இன்பங்கள் பலவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக