திங்கள், ஏப்ரல் 09, 2012

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பாப்கார்ன்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
சோள வகை உணவான பாப்கார்னில் உள்ள சத்துக்களும் பயன்களும் குறித்து அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. 


பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ரான்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாப்கார்ன் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் தியேட்டர்களில் பாப்கார்ன் வாங்கி சாப்பிடுபவர்கள்தான் அதிகம். விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆய்வில் தெரிவித்துள்ள தகவல் வருமாறு -

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஊட்டச் சத்துள்ள உணவை அன்றாடம் எடுத்துக் கொண்டால் நோயின்றி வாழ முடியும். அந்த வரிசையில் பாப்கார்ன் மிகச் சிறந்தது. இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. நார்ச்சத்து அதிகம்.

காய்கறிகள், பழங்களில் உள்ளதை காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக