புதன், ஜூன் 25, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

நாணொடு நல்ஆண்மை பண்டுஉடையேன்; இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல். (1133)
 
பொருள்: நாணமும் நல்லாண்மையும் முன்பு என்னிடம் இருந்தன. இப்போது அவற்றை இழந்து பிரிவுத் துயரால் மிகுந்தவர் செய்யும் விடயமாகிய 'மடலேறுதலை' (பொது இடத்தில் காதலை உரைத்து அவையோர்களால் உதவியோ அன்றி ஆபத்தையோ பெறுதல்) செய்யத் துணிந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக