கிருஷ்ண பரமாத்மா
கடமையிலிருந்து நழுவுகின்றவன் அனைத்தையும் இழக்கிறான். செயலில் இறங்க ஆயத்தமில்லாத, தனிமனிதனும் சமுதாயமும் ஆபத்தை வரவழைத்துக் கொள்கின்றன. எனவே, எழுந்து நில்! எதிரிகளைத் தோற்கடித்து, வளமான இராஜயோகத்தை அனுபவி. அழிவில்லாத வெற்றியை அடைவாய். நல்வாழ்வும், செல்வங்களும் வீரனான உனக்கே உரியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக