சனி, மார்ச் 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 103 குடிசெயல் வகை

அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும் 
ஆற்றுவார் மேற்றே பொறை (1027)
பொருள்: போர்க்களத்தில் போரைத் தாங்கும் செயல் அஞ்சாநெஞ்சம் உடையவரையே சார்ந்து நிற்பது போலக் குடும்பத்தில் அதன் பாரத்தைச் சுமப்பது அதைத் தாங்கும் ஆற்றல் உடையவரையே சார்ந்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக