வியாழன், மார்ச் 06, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 103 குடி செயல் வகை
 
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. (1025)

பொருள்: குற்றமான செயல்களைச் செய்யாமல் தன் குடியை உயரச் செய்து வாழ்பவனை உலகத்தார் அவனுக்குச் சுற்றமாக(உறவினராக) விரும்பித் தாமே சூழ்ந்து கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக