வெள்ளி, மார்ச் 14, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 

வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்ச்சிகளற்ற மரக்கட்டையைப்  போல ஒதுக்கித்  தள்ளப்படும். ஆசை, கோபம், வெறுப்பு, கர்வம் இவைகளை விட்டொழியுங்கள். இம்மையிலேயே இனிய வாழ்வு வாழ்வீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக