வெள்ளி, மார்ச் 14, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர். (1033)
 
பொருள்: உழவுத் தொழில் செய்து தமக்கு உணவைத் தேடுவது மட்டுமல்லாமல் ஏனைய மனிதர்களுக்கும் உணவு கிடைக்கக் காரணமாக வாழும் உழவர்களின் வாழ்வே சிறந்த வாழ்வு ஆகும். ஏனைய தொழில்களைச் செய்பவர் அந்த உழவர்களை வணங்கி அவர்களின் பின்னால் செல்பவரேயாவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக