சனி, நவம்பர் 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது. (901)  

பொருள்: மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார்; கடமையைச் செய்ய முடியாதவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக