திங்கள், நவம்பர் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்அதிகாரம் 92 வரைவின் மகளிர்


நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர்; பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள். (917)

பொருள்: பொருள்மேல் ஆசை கொண்டு உடலால் கூடியிருக்கும் பொது மகளிரின் தோள்களை, நெஞ்சத்தை நிறுத்தியாளும் ஆற்றல் இல்லாதவர் பொருந்துவர்(மன வலிமை இல்லாதவர்களே அவள் மீது மையல் கொள்வர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக