செவ்வாய், ஜூலை 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 79, நட்பு புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் 
நட்பாம் கிழமை தரும் (785)

பொருள்: நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை. ஒத்த அன்புணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக