Make this my homepage
வியாழன், ஜூலை 25, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை
பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
(801)
பொருள்:
பழைமை எனப்படுவது யாதென்று வினவினால் அது பழகியவர் உரிமை பற்றிச் செய்யும் செயலைச் சிதைத்து விடமால் காத்து வரும் நட்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக