Make this my homepage
புதன், ஜூலை 10, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 79, நட்பு
முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு. (786)
பொருள்:
பார்த்தபோது முகம் மட்டும் மலர நட்புச் செய்வது சிறந்த நட்பாகாது. அன்பினால் அகமும் மலர நட்புச் செய்வதே சிறந்த நட்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக