ஞாயிறு, ஜூலை 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம்78, நட்பு நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
பண்புடை யாளர் தொடர்பு. (783)

பொருள்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருவதுபோல, நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன் மேலும் இன்பத்தைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக