செவ்வாய், ஜூலை 01, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்

'அறிகிலார்' எல்லாரும்' என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. (1139)
 
பொருள்: "நான் யாரிடமும் தெரிவிக்காது பொறுத்து இருந்ததனால், எல்லோரும் அறியவில்லை" என்று நினைத்திருந்த என் காமநோய் இவ்வாறு தெருவுக்கு வந்து விட்டதே!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக