வெள்ளி, டிசம்பர் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது
 
 
கவறும் கழகமும் கையும் தருக்கி 
இவறியார் இல்லாகி யார். (935)

பொருள்: சூதாடும் கருவியும், ஆடும் இடமும், சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கபடம் நிறைந்த சூதாட்டத் திறமையையும் மனதில் கொண்டு அதனைக் கைவிடாதவர் எல்லாப் பொருள்களும் உடையவராக இருந்தும் இல்லாதவர் ஆகிவிடுவர். (இதற்கு பஞ்ச பாண்டவர்களே சாட்சி ஆவர் என்பதறிக)

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கருத்துரையிடுக