Make this my homepage
செவ்வாய், டிசம்பர் 10, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின். (939)
பொருள்:
ஒருவன் சூதாடுவதை மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனை விட்டு நீங்கும்.
1 கருத்து:
Seelan Germany சொன்னது…
unmai ellame poividum.
12/10/2013 5:49 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
unmai ellame poividum.
கருத்துரையிடுக