Make this my homepage
ஞாயிறு, டிசம்பர் 22, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை
இல்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (951)
பொருள்:
செம்மையும் நாணமும் ஒரு சேர உயர் குடியில் பிறந்தவர்களைத் தவிர பிறரிடம் இயற்கையாக அமையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக