சனி, ஏப்ரல் 30, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
அணி; அல்ல மற்றுப்பிற. (95)

பொருள்:வணக்கம் உடையவனாகவும், இன்சொல் கூறுவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும். பிறவெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகாது.

2 கருத்துகள்:

kugan சொன்னது…

நாம் அறிவதற்க்கு நிறைய இருக்கு எமக்கு அந்திமாலை சில விசியங்களை தந்து எமது அறிவை சிறிது வளர்kகிறது நன்றி

Joop Doop சொன்னது…

This is really awsome and i love that.. This is very unique thing you put on that post.. Thanks for sharing... listen to this podcast

கருத்துரையிடுக