வியாழன், ஆகஸ்ட் 14, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்

சாயலும் நாணும் அவர்கொண்டார், கைம்மாறா 
நோயும் பசலையும் தந்து. (1183)
 
பொருள்: என் அழகையும், நாணத்தையும் அவர் தன்னோடு எடுத்துக் கொண்டார். அதற்குக் கைமாறாகக் காமநோயையும், நிற மாற்றத்தையும் எனக்குத் தந்துள்ளார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக