புதன், மே 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 73, அவை அஞ்சாமை

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் 
கற்ற செலச்சொல்லு வார். (722)
 
பொருள்: கற்றவர்களுள் கற்றவர் என்று புகழப்படுகின்றவர்கள் கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லக் கூடியவர்களேயாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக