சனி, மே 04, 2013

இன்றைய சிந்தனைக்கு

சாள்ஸ் ஸ்டீவென்சன் 

நீ உனது குறைபாடுகளைப் புறக்கணித்துவிட்டு அதிலிருந்து தப்பியோட முடியாது. அக்குறைபாடுகளை எதிர்த்துப் போராடி வெற்றிகொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அக்குறைபாடுகள் உன்னையே அழித்துவிடும். ஆதலால் உன்னுடைய போராட்டத்தைத் தள்ளிப் போடாதே. இந்த வினாடியே உனது போராட்டத்தை ஆரம்பித்துவிடு.

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

ஆரம்பித்து விட்டேன்.

கருத்துரையிடுக