குன்றக்குடி அடிகளார்
பிறரைக் கண்டு அஞ்சி நடுங்குபவன் கோழைத்தனமானவன். பிறர் கண்டு அஞ்சி நடுங்கும்படியாக நடந்து கொள்பவன் மிருகத்தனமானவன். ஒருவன் உங்களைப் பார்த்து அஞ்சுகிறான் என்றால் அது உங்களுக்குப் பெருமைக்கு உரியதல்ல. அச்சத்தில் இருந்து அவனை விடுவிக்க வேண்டும். அஞ்சுதலும் இழிவு, பிறர் அஞ்சத்தக்க வகையில் வாழ்வதும் இழிவு. அச்சமற்ற வாழ்க்கையில்தான் உண்மையான சொர்க்கத்தைக் காணலாம்.
1 கருத்து:
உண்மை...
கருத்துரையிடுக