செவ்வாய், ஜூலை 12, 2011

இன்றைய பொன்மொழி

அன்னை தெரேசா
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பைச் செலுத்த இயலும்.


3 கருத்துகள்:

Kumaran DK சொன்னது…

kadvullai nalla manitha vadivil kanalam .

Ragavan DK சொன்னது…

கட்வுள் நல்ல மனித வடிவில் தோன்றுவார். நேரடி யாக வரமாட்டார்.

kowsy சொன்னது…

அதுதானே

கருத்துரையிடுக