வெள்ளி, ஜூலை 01, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


எனைத்துணையர் ஆயினும் என்ஆம் தினைத்துணையும் 
தேரான் பிறன்இல் புகல். (144)  

பொருள்: தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறருடைய மனைவியிடம் செல்லுதல் எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் அவர்க்கு இழிவைத் தருவதன்றி வேறு என்னவாக முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக