புதன், ஜூலை 13, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ். (156)

பொருள்: தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்கு ஒரு நாளைய இன்பமும், அத்தீமையைப் பொறுத்தவருக்கு உலகம் அழியும் அளவும் புகழும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக