
நாட்டின் பெயர்:
அசென்சன் தீவு(Ascensin island)
அமைவிடம்:
வட அத்திலாந்திக் சமுத்திரம்.
நாட்டு எல்லைகள்:
தீவு என்பதால், நான்கு பக்கமும் வட அத்திலாந்திக் சமுத்திரம்.
அயல் நாடு:
அருகிலுள்ள தீவுகளாகிய செயின்ட்.ஹெலினா மற்றும் ட்ரிஸ்டான் ட குன்ஹா.(இவைகளும் ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்குட்பட்டவை)
தலைநகரம்:
ஜோர்ஜ் டவுன் (Georgetown)

இனங்கள்:
பிரித்தானியர், அமெரிக்கர்
மொழி:
ஆங்கிலம்
சமயம்:
கிறீஸ்தவம்
அரசாங்கம்:
ஐக்கிய இராச்சியத்தின் கடல் கடந்த பிரதேசம் மற்றும் செயின்ட்.ஹெலீனாவின்(St.Helena) ஒரு பகுதி.
நிர்வாகி:
ரொஸ் டெனி (Ross Denny)
ஆளுநர்:
அண்ட்ரூ கூர் (Andrew Gurr)
பரப்பளவு:
88 சதுர கிலோமீற்றர்
சனத்தொகை:
940 பேர்
நாணயம்:
செயின்ட் ஹெலினா பவுண்ட் (SHP)
(அமெரிக்க டொலரும் ஏற்றுக் கொள்ளப் படும்)
இராணுவத் தளங்கள், பயிற்சி முகாம்கள், பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின்(BBC) அஞ்சற் கோபுரத்தினால் கிடைக்கும் வருமானம். கப்பல் துறைமுக சேவை, பொழுதுபோக்கு மீன்பிடி அனுமதிப் பத்திரங்கள் மூலம் வருமானம். சுற்றுலாத்துறை.
ஏற்றுமதி:
சர்வதேசத் தொலைபேசி:
௦௦ -247
நாடுபற்றிய சிறுகுறிப்பு:
இயற்கை வளங்கள் ஏதுமில்லை.
எரிமலைகள் நிறைந்த நாடு.
1 கருத்து:
det er rigtige flot. jeg kan godt lide den.
கருத்துரையிடுக