சுவாமி விவேகானந்தர்
உடல்
இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு
பிள்ளைகளைப் பெற்றுக் கஷ்டத்தில் வாடுவதை விடப் பிரம்மச்சரிய விரதம்
மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தைப் பேண வேண்டும். பணி
செய்! அதற்குப் பெயர் 'தவம்'. தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும்.
மக்களுக்கு உழைப்பதைத் தாழ்வாக எண்ணாதே! அவ்வாறு உழைக்கும் பணி
தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக